சர்வம் வானொலி
24 மணி நேரமும் வன்னி மண்ணிலிருந்து வானலைகளில் உங்களோடு நாங்கள் SHARVAM FM.
24 மணி நேரமும் வன்னி மண்ணிலிருந்து வானலைகளில் உங்களோடு நாங்கள் SHARVAM FM.
இசையால் உலகை அரசாளும் இசையின் சாம்ராஜ்ஜியம் சர்வம் வானொலி (Sharvam FM) இலங்கையின் வவுனியா மண்ணிலிருந்து உலகெங்கும் ஓயாது ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கின்றது.
தமிழர்களின் மனங்களில் இசையால் அரசாளும் சர்வம் வானொலியை 24 மணி நேரமும் உலகெங்கும் உள்ள தமிழர்க் இடையூறுகள் இன்றி கேட்டு ரசிக்கலாம். கேட்பதற்கு இனிய பாடல்கள், இரசிப்பதற்கினிய நிகழ்ச்சிகள், உண்மை மிகுந்த செய்திகள் என தமிழர்களின் வாழ்வியலுடன் நாமும் தயக்கமின்றி துணிவுடன் இணைந்து கொள்கிறோம்.
காத்திரமான பல நிகழ்ச்சிகளின் களஞ்சியமாக விளங்கும் சர்வம் வானொலி பல இளம் திறமையாளர்களுக்கு தன்னகத்தே களம் அமைத்துக் கொடுத்து தொடர்ச்சியாக சுவாரஸ்யமான பல நிகழ்ச்சிகளை வானலையில் தவழவிட்டு வலம் வருகின்றது. உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் நாளைக் கழிக்க எம் சர்வம் வானொலியின் தொடர் நிகழ்ச்சிகளுடன் தினந்தோறும் இணைந்திருங்கள்.
தமிழர்களின் கலை, கலாசாரம் பண்பாட்டு விழுமியங்களிலிருந்து சற்றும் பிறழாது எம் தமிழர் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும் அட்டகாசமான நிகழ்ச்சிகளை நாம் தினமும் தொகுத்து வழங்குகிறோம் கேட்டு மகிழ எம்முடன் இணைந்திருங்கள். என்றும் உங்களுக்காய் "வானலைகளில் உங்களோடு நாங்கள்" சர்வம் வானொலி.
எமது இணையத்தளங்கள்
Phone: +94 77 665 11 71
sharvamnews.like@gmail.com
sharvamfm@gmail.com
Sharvam media network (pvt) ltd No: 37/101 B, Katkuly, Vavuniya.